¡Sorpréndeme!

India-விற்கு America எச்சரிக்கை | 'வரலாற்றுப்பிழை செய்து விட வேண்டாம்!' | Oneindia Tamil

2022-03-17 5 Dailymotion


வரலாறு எழுதப்படும் போது இந்தியா தப்பான பக்கத்தில் இருக்கும் என்று அமெரிக்கா அரசு தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வ அறிவிப்பில் அமெரிக்கா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

India may end up in the wrong side of the history says White House on Russia - Ukraine war and crude oil purchase.

#Ukraine
#Russia
#America
#India
#UNSE